இளைய நிலா வழிகிறது
இளைய நிலா வழிகிறது —————————————– டிக்..டிக்.. டிக் என்னும், கடிகாரச் சத்தத்தின் வழியே துளித்துளியாய், என்னிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது, இளமை…..
இளைய நிலா வழிகிறது —————————————– டிக்..டிக்.. டிக் என்னும், கடிகாரச் சத்தத்தின் வழியே துளித்துளியாய், என்னிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது, இளமை…..
விடைகளாகும் தடைகள் கல்லில் முள்ளில் நெளிந்து, செல்லும் நதியும் சொல்லும்; பாறை,… பாதைத் தடையில்லை நித்தம் இருண்டு ஒளிரும்,…
வெற்றி நிரப்பு —————— நெஞ்சே எழு, வீதி சொல்லும் விதியென்று… நம்பாதே ! முடிச்சை அவிழ்த்தால் முடியாத…
கண்டெடுத்த கத்திரிக்காய் கருகிடாது சுட்டெடுத்து, உண்டுபார்த்து சப்புக் கட்டி உப்புக்காரம் மிளகுதூவி, துண்டமிட்டு துவைந்திடாமல் துல்லியமாய் பொறியலாக்கி அண்டாவில் எண்ணையிட்டு அப்பளத்தை பொறித்திட்டு,…
வானம் எனக்கொரு போதி மரம் முகில் கூட்டங்கள் மிரட்டி அலைகையில், மூடிக்கிடக்கும் சில நேரம்…ஆயினும் முடிவதில்லை வானம்… முயன்று திறக்கிறது மௌனமாய்.. இடிமின்னல்…
ஆனந்தம் விளையாடும் பூமி இது ஆனந்தம் விளையாடும் பூமி ஆகாயம்…புவிகாணும் சாமி! புலரும் பொழுதின் புதினங்கள் புவியின் காலைக் கடிதங்கள் மலரும் இதழின்…
எட்டிப் பிடிக்க ஏங்கும் போது, எகிறிப் பறந்து தள்ளிப் போகும் கிட்டக் கையில் கிடைக்கும் நேரம் கிளம்பிப் போகக் கிழமை கேட்கும் முட்டி…
பகலவன் (வான்) பா உதிப்பான், உலகில் ஒளிர்வான் மிளிர்வான் பதிப்பான், பனியைப் பறிப்பான் பகிர்வான் குதிப்பான், நதியில் குளிப்பான் குளிர்வான் மதிப்பான், முகிலில்…
நிறுக்கும் தராசின் மதிப்பீடு நிறுத்த முடியா தென்னை, நான் காற்று.. மூலம் சிறிதெனச் சொல்லி மூலையில் முடக்கலாகா தென்னை, நான்…