Match:5 KKR vs MI
MI win by 10 runs
MoM: Rahul Chahar
இயலாத தேதும் இவர்வழக்கி லில்லை
முயற்சியால் முந்திடும் மும்பை-செயலதன்,
சிம்மமாய்ப் சீறிடும் சித்தமாய்ப் போரிடும்
எம்மையைக் (M.I) கண்டு எழு
சாகர் சுழற்றிடச் சாதா ‘ரண’மானார்
ஆகா வெனயிருந்த அவ்வணி- நோகுமோ,
பொல்லாப்பே இல்லாத போட்டியைக் கைவிட்டக்
கொல்கத்தா வள்ளல் குணம்
நதிநேசன் கணேஷ்
#IPL2021