பூபாளப் புதினங்கள்

——————– வாசற் கதவைத் திறந்து வைத்தேன் விடியல் உள்ளே வந்தது வாசம் மிகுந்த புதிய தென்றல் முடியை வருடிச் சென்றது வீசும் ஒளியும்…

வெளிநாட்டில் விக்கிரமன்

ஊரில் உற்றார் உறக்கம் பெற்றிட, இங்கு, நானென் உறக்கம் விற்றேன்… இமைக் கதவுகள் மூடாது உழைப்பதால், வெயில் மழையிலும் வேனற் காற்றிலும் நனைந்து…

பிள்ளையார் சுழி

காலப் போக்கின் காதலத்து விடு கடிகார முட்கள் குத்தாது உன்னை… மாற்றத்தை மாலையிட்டு மணந்து பார் ஏற்ற தாழ்வுகள் உன்னை ஏமாற்றாது! எதிர்பார்ப்பினை…