படிப்பு :
- பொறியியல் (மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் - 1991, மதுரை காமராசர் பல்கலை கழகம்)
- முதுகலை வணிக மேலாண்மை - 2002, கலிபோர்னியா மாநில பல்கலைகழகம், ஈஸ்ட் பே
பிடிப்பு:
என் குடும்பம், தமிழ் கவிதை , கிரிக்கெட், நட்பு அரட்டை,...
நடிப்பு:
கடவுளிடம் மட்டும்...( அவன் தானே அனுப்பி வைத்தான் இந்த மேடைக்கு !)
துடிப்பு:
பாரதி நிறையும் பாட்டு, மனம் முட்டும் மகிழ்ச்சி, சிறகடிக்கச் சிரிப்பு