IPL 21- வெண்பா’ல் கிரிக்கெட்

CSK நல வெண்பா

சிங்கம் இனியேனும் சீறுமோ மூப்பாலே
அங்கம் தடுமாறி ஆடுமோ- தங்கமும்,
நானிலம் மீண்டும் நல்கிடக் கிட்டுமோ
தோனியே வெல்க தொடந்த்து

நதிநேசன் கணேஷ்
#IPL2021